பல்லாயிரம் கோடியை கடந்து சாதனை படைத்தது அவதார் வசூல்

அவதார் தி வே ஆஃப் வாட்டர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘அவதார்’. இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘அவதார் தி வே ஆஃப் வாட்டர்’ 13 வருடங்களுக்கு பின் இந்த ஆண்டு வெளிவந்தது. உலகளவில் மாபெரும் எதிர்பார்ப்பில் இருந்த இப்படம் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் நீளம் மட்டுமே மைனஸ் என்று கூறப்பட்ட நிலையிலும் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. உலகளவு வசூல் இந்நிலையில், ‘அவதார் அவதார் தி வே ஆஃப் … Continue reading பல்லாயிரம் கோடியை கடந்து சாதனை படைத்தது அவதார் வசூல்